TNEB வெளியிட்ட நாளை மின்தடை (25.11.2024) பகுதிகள் – முழு நேர பவர் கட்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB வெளியிட்ட நாளை மின்தடை (25.11.2024) பகுதிகள் பற்றிய முழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம்

கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி

திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம்.

கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி

2025 பொது விடுமுறை தினங்கள் தமிழக அரசு அறிவிப்பு – எந்தெந்த நாட்கள் லீவு தெரியுமா?

மங்களகோயில் பகுதி முழுவதும், பழைய கந்தர்வகோட்டை முழுப் பகுதி, கந்தர்வகோட்டை முழுப் பகுதியும், கந்தர்வக்கோட்டை புதுப்பட்டி பகுதி முழுவதும், அதனக்கோட்டை முழுப் பகுதி,

எலவனாசூர்கோட்டை, நிறைமதி, O.H.T பழைய சிறுவாங்கூர், நகரம், ரிஷிவந்தியம், நாகளூர், நூரலை,

குருபீடபுரம், மலைகொத்தளம், லட்சியம், ஐவத்துக்குடி

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,

எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி

கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர்

Leave a Comment