விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!

சீரியலுக்கு பெயர் போன சன் டிவியின் எதிர்நீச்சல் நடிகை தற்போது விஜய் டிவிக்கு தாவிய தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை:

விஜய் டிவியில் தற்போது பல சீரியல்கள் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல் என்று எடுத்துக் கொண்டால் சன் டிவி தான். பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிறைவடைந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த இரண்டு வருடங்களாக, மக்களை கைக்குள் வைத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால்  மாரிமுத்து இறந்ததால் இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முற்றிலும் குறைந்தது.

இந்நிலையில் எதிர் நீச்சல் சீரியலில்  நடித்துக் கொண்டிருந்த நடிகை தற்போது விஜய் டிவி சீரியலில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் தொகுப்பில் அவர் யார் என்றும், அவர் நடிக்கும் சீரியல் என்னவென்றும் கீழே விரிவாக காணலாம். அதாவது, எதிர் நீச்சல் சீரியலில் லீடு ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மதுமிதா.  

தற்போது விஜய் டிவியில் வரவிருக்கும் “அய்யனார் துணை” என்ற புதிய தொடரில் நடிக்க இருப்பதாக  தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவருக்கு ஜோடியாக நடிகர் முன்னா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இயக்குனர் ராம்குமார் இந்த சீரியலை இயக்கவிருக்கிறார். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான Global Villagers தயாரிக்க உள்ளது. இது குறித்த ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஜே விஷாலுடன் டேட்டிங் செய்த பிக்பாஸ் 8 போட்டியாளர் – யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
விஜய் மகன் சஞ்சய் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? அதுவும் தனுஷ் பட நடிகையா?
விஜய்யின்  உடல் எடை திடீர் அதிகரிப்பு – என்ன காரணம் தெரியுமா?  வெளியான ஷாக்கிங் தகவல்!
மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்?
லட்சுமி தொடரில் இருந்து சஞ்சீவ் வெங்கட் விலகல் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை – அடக்கடவுளே என்ன ஆனது அவருக்கு?
புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்? … ரசிகர்களுக்கு காத்திருக்கும் Mass ட்ரீட்!
சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers!
37 வயதில் சினிமாவில் இருந்து விலகிய 12th Fail நடிகர் – அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!
சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி – சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி சுஜா வருணி ஆதங்கம்!
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும்  நடிகை யாரு தெரியுமா?
போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!

Leave a Comment