தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் இயங்கி வரும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் 12வது கல்வி தகுதி வைத்து ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இங்கு உள்ள நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்திற்கு ஓட்டுனர் (Driver) மற்றும் (Cleaner) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12வது தகுதி Attender வேலை 2025! தேர்வு இல்லை | அதிக சம்பளம்!
பணி விவரங்கள்:
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
தகுதிகள் விவரம்:
பதவியின் பெயர்: ஓட்டுநர் (Driver)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per Norms
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சுத்தம் செய்பவர் (Cleaner)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: As per Norms
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தஞ்சாவூர் மாவட்டம்.
Attender விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள Driver மற்றும் Cleaner உள்ளிட்ட இரண்டு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்து கொள்ளலாம்,
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்,
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம்,
அறை எண் 334, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியரகம்,
தஞ்சாவூர் – 613010.
பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000
தேவையான ஆவணங்கள்:
பிறந்த தேதிக்கான சான்றிதழ்
கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
மாற்று சான்றிதழ்
முன் அனுபவ சான்றிதழ்
ஓட்டுநர் உரிமம் சான்றிதழ்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18/02/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05/03/2025
தேர்வு முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
மேலே கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Thanjavur AIDS Prevention and Control unit Recruitment 2025 | Notification |
Recruitment for the post of Mobile van Driver and Mobile van Attender | Application Form |
இன்று வந்த புதிய வேலைவாய்ப்புகள்
- RRB 434 காலியிடங்கள் அறிவிப்பு 03/2025: @rrbapply.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்