RITES அலுவலகத்தில் Project Associate ஆட்சேர்ப்பு 2025! 06 தகுதி: காலியிடங்கள் அறிவிப்பு தகுதி: BE in any field
RITES அலுவலகத்தில் Project Associate ஆட்சேர்ப்பு 2025! 06 தகுதி: காலியிடங்கள் அறிவிப்பு தகுதி: BE in any field
திட்ட கூட்டாளி ஆட்சேர்ப்பு 2025: இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான RITES லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த பொறியியல் வல்லுநர் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பதவிக்கு மாத ஊதியமாக ₹42,374 வரை வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதியான மே 12, 2025 க்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் வேலை தேடுபவர்களின் நலனுக்காக, சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனம் | https://www.rites.com/Career |
வகை | Central Government Jobs |
காலியிடங்கள் | 06 |
வேலை இடம் | Gurugram |
ஆரம்ப தேதி | 23.04.2025 |
கடைசி தேதி | 12.05.2025 |
RITES Project Associate Recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
RITES லிமிடெட் நிறுவனம்
பதவியின் பெயர்: Project Associate
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: Rs.42,374 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor of Engineering in any field
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இது சூப்பர் வேலை ஆச்சே: WII இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.92,000/-
விண்ணப்பிக்கும் முறை:
RITES லிமிடெட் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள Project Associate பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் https://www.rites.com/Career வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
RITES முக்கிய தேதிகள்:
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.04.2025
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.05.2025
Interview நடைபெறும் தேதி, இடம்:
தேதி: 13.05.2025 to 14.05.2025
நேரம்: 09:30 AM to 11:30 AM
இடம்: RITES Limited, Shikhar, Corporate Office, Leisure Valley, Sector 29, Gurugram, Haryana, 122001 (Near IFFCO Chowk Metro station)
RITES Project Associate தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதி மற்றும் அனுபவம் நிறைந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பம்/CV-யின் ஒரு நகல்
சமீபத்திய 1 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம்
பிறந்த தேதிக்கான சான்றாக உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ்
கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் அனைத்து செமஸ்டர்கள்/ஆண்டுகளுக்கான அனைத்து தகுதிகளின் மதிப்பெண் அறிக்கைகள் (பத்தாம், பன்னிரண்டாம், டிப்ளமோ/பட்டப்படிப்பு/ பொருந்தக்கூடியபடி முதுகலை)
EWS/ SC/ST/OBC சான்றிதழ் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (பொருந்தக்கூடியதாக இருந்தால்)
அடையாளச் சான்று & முகவரிச் சான்று (பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்றவை)
விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ளபடி வெவ்வேறு கால அனுபவச் சான்று (பொருந்தக்கூடியதாக இருந்தால்)
உங்கள் வேட்புமனுவை ஆதரிக்கும் வேறு ஏதேனும் ஆவணம்
சமீபத்திய வடிவமைப்பின்படி PWD சான்றிதழ் (பொருந்தக்கூடியதாக இருந்தால்).
RITES விண்ணப்பக்கட்டணம்:
General/OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
குறிப்பு:
ரயில்/பேருந்து கட்டணம்/டிஏ/டிஏ எதுவும் செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply now |
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! நேர்காணல் மூலம் பணி || தேர்வு கிடையாது!
- NaBFID வங்கி Senior Analyst வேலைவாய்ப்பு 2025! 31 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
- கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆட்சேர்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும்!
- Bharuch Dahej ரயில்வே கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! CFO காலியிடங்கள் || சம்பளம்: Rs.70,000 – Rs.2,00,000/-
- யந்த்ரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Degree தேர்ச்சி போதும் || சம்பளம்: Rs.45,000/-