தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! e-District Manager காலியிடங்கள் சொந்த ஊரில் பணி!
தமிழக இ-சேவை மையத்தில் காலியாக உள்ள e-District Manager வேலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
DeGS/ மாவட்ட நிர்வாகத்தின் மின்-ஆளுமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக TNeGA ஆல் DeGS சார்பாக eDM-கள் அவுட்சோர்சிங் மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.
நிறுவனம் | Tamil Nadu e-Governance Agency (TNeGA) |
வகை | தமிழக அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | நீலகிரி, தென்காசி |
ஆரம்ப தேதி | 11.04.2025 |
கடைசி தேதி | 14.05.2025 |
பணியின் பெயர்: e-District Manager
சம்பளம்: As Per Norms
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: கணினி அறிவியல்/கணினி அறிவியல் மற்றும் பொறியியல்/தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) பிரிவில் பி.இ./பி.டெக். ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவற்றை தவிர்த்து வேறு ஏதேனும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
வயது வரம்பு: Must be between 21 – 35 years old as on 01-01-2025.
விண்ணப்ப கட்டணம்: Fee – Rs.250/-
இன்று வந்த வங்கி வேலை அறிவிப்பு: பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 500 காலியிடங்கள் | தகுதி: 10வது
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் TNeGA இணையதளமான http://www.tnega.tn.gov.in இல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: e-District Manager வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். பின் அதில் உள்ள தகுதி விவரங்கள் முழுவதையும் ஒரு முறை பார்வையிடவும். அடுத்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப தொடங்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
Government Jobs News in Tamil | Click Here |
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு 2025
- தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! e-District Manager காலியிடங்கள் சொந்த ஊரில் பணி!
- Motorola Edge 60 Pro – ஆன்லைன் மார்க்கெட்டை அலற விடும் பட்ஜெட் மொபைல்..! விலை, அம்சங்கள் முழு விவரங்களுடன்!
- NHSRC தேசிய சுகாதார அமைப்புகள் மையத்தில் வேலை 2025! Lead Consultant Post!
- பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 500 காலியிடங்கள் | தகுதி: 10வது
- IREL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! 25 Apprentice காலியிடங்கள் || கடைசி தேதி: 31-05-2025!