காவல் உதவி ஆய்வாளர் காலியிடங்களுக்கு இலவச பயிற்சி 2025! https://tnusrb.tn.gov.in இணையதளத்தில் முழு விவரங்கள்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 1299+ காவல் உதவி ஆய்வாளர் காலியிடங்களுக்கு 53 shortfall vacancy இலவச பயிற்சி 2025 வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருபவர்கள் கீழே தரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து விண்ணப்பிக்கலாம்.
காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 04.04.2025 தேதி வெளியானது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கு வரை 03.05.2025 https://tnusrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காவல் உதவி ஆய்வாளர் காலியிடங்களுக்கு இலவச பயிற்சி 2025! https://tnusrb.tn.gov.in இணையதளத்தில் முழு விவரங்கள்!
TNUSRB SI தேர்வுக்கு கல்வி தகுதி குறைந்த பட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது தகுதியாக 20 – 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீட்டின் படி வயது தளர்வும் உண்டு. வயது வரம்பு, பாடத்திட்டம், தேர்வு செயல் முறை, போன்ற கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
இத் தேர்வுக்கு மாணவர்களை தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வகுப்பானது 05.05.2025 திங்கட் கிழமை அன்று காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது.
Central govt Jobs May 2025: RITES நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.26,649 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் TNPSC, TNUSRB, SSC, போன்ற அனைத்து போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் தன்னார்வ பையிலும் வட்ட நூலகத்தில் உள்ளன.
Free Training for Police Sub Inspector vacancies 2025:
மாணவர்கள் சுயமாக போட்டி தேர்வுக்கு படிக்கும் வகையில் study hall வசதியும் உள்ளது. மேலும் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், தேர்வுகளுக்கு தேவையான மென் படக்குறிப்பை https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆவணத்தின் நகல், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சென்னை கிண்டியில் அமைத்துள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். குறிப்பாக அலுவலக நாட்களில் செல்ல வேண்டும்.
University Jobs May 2025: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025 || சம்பளம்: Rs.25,000 || கடைசி தேதி: 05.05.2025!
மேலும் விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
State Govt Job News May 2025 | Click Here |