NABFID வங்கி EVP வேலைவாய்ப்பு 2025 – 26! தேர்வு கிடையாது – விண்ணப்பித்தாலே போதும்

உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதியுதவிக்கான NABFID வங்கி EVP வேலைவாய்ப்பு 2025 – 26 க்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிதித் துறையில் Executive Vice President காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட நிர்வாக துணைத் தலைவர் பதவிகளை தேர்வு செய்வதற்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். நேர்காணலுக்கான அறிவிப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது வங்கியின் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்.

NABFID வங்கி EVP வேலைவாய்ப்பு 2025 – 26! தேர்வு கிடையாது – விண்ணப்பித்தாலே போதும்

நிறுவனம் நிதியுதவிக்கான தேசிய வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 01
வேலை இடம் மும்பை
ஆரம்ப தேதி 02.05.2025
கடைசி தேதி25.05.2025

தகுதி, அனுபவம், மற்றும் நீங்கள் கடைசியாக வேலை பார்த்த இடத்தில் வாங்கிய சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

01

Central Govt Jobs May 2025: 10வது தேர்ச்சி போதும் BEL நிறுவனத்தில் Security & Driver வேலை 2025! 7 காலியிடங்கள் – சம்பளம்: Rs.79,000/-

Graduate / Postgraduate/ CA in any discipline from a recognized University / Institution Preferred: MBA Finance or equivalent.

Minimum 20 – Max Age: 55years

விண்ணப்பக்கட்டணம் பற்றிய தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Local Area Jobs May 2025: தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! e-District Manager காலியிடங்கள் சொந்த ஊரில் பணி!

தேர்வு இல்லை. நேர்காணல் மட்டுமே. நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் விவரங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.05.2025 அன்று மாலை 06:00 மணிக்குள்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் EVP பதவிக்கான விண்ணப்பம் என்ற தலைப்பில் படிவத்தை தயார் செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

குறிப்பு: மின்னஞ்சல் அனுப்பும் முன் Executive Vice President பதவிக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற தகுதி விவரங்களை அதிகாரபூர்வ இணையதளமான https://nabfid.org/careers ல் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுவதும் ஒரு முறை படிக்கவும். அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும், இது தேர்வு முடிவு அறிவிக்கப்படும் வரை செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
TN Govt Job News May 2025Click Here

Leave a Comment