கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 2026! ஊதியம்: Rs.44,000 | General & Special புதிய காலியிடங்கள் அறிவிப்பு
Bank Job News: கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 2026 General மற்றும் Special பிரிவில் பின்வரும் Deputy Manager , Assistant Manager , Junior Officer போன்ற போன்ற காலியிடங்களில் 13 தகுதியான நபர்களை பணியமர்த்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 2026! ஊதியம்: Rs.44,000 | General & Special புதிய காலியிடங்கள் அறிவிப்பு
நிறுவனம் | Canara Bank Securities Limited |
வகை | வங்கி வேலைகள் |
காலியிடங்கள் | 13 |
வேலை இடம் | மும்பை |
ஆரம்ப தேதி | 05.05.2025 |
கடைசி தேதி | 15.05.2025 |
வங்கியின் பெயர்:
கனரா வங்கி
General துறையில் காலியிடங்களின் விவரங்கள்:
Deputy Manager – 03
Assistant Manager – 03
Junior Officer – 02
Special துறையில் காலியிடங்களின் விவரங்கள்:
Deputy Manager – 01
Assistant Manager – 03
Junior Officer – 01
கப்பல் துறையில் சூப்பர் வேலை: CSL Cochin Shipyard Job 2025! Salary: Rs.43,750 || Qualification: Diploma!
சம்பளம்: Rs.31800 – Rs.44000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation / Chartered Accountant (ICAI)/ICWA/MBA Finance / BE / B Tech degree in Computer Science / Information Technology / Electronics & Communication Engineering / Instrumentation or MCA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப படித்திருக்க வேண்டும்.
கனரா வங்கி வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
இதோ பாருங்க மத்திய அரசு வேலை: New Employment in IREL 2025! 25 Apprentice Vacancies || Last Date: 31-05-2025!
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை
கனரா வங்கி விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட General மற்றும் Special பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விளம்பரத்தின் உள்ளடக்கங்களைப் படித்து, தங்கள் தகுதியை உறுதிசெய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் https://www.canmoney.in/careers வலைத்தளத்தில் உள்ள தொழில் விருப்பத்தில் உள்ள இணைப்பில் ஆன்லைன் அல்லது நேரடி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 05.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 15.05.2025
முகவரி:
General Manager,
Human Resources Department,
Canara Bank Securities Limited,
7th Floor, Maker Chamber III Nariman Point,
Mumbai – 400021
Bank Job Vacancy May 2025: வங்கி வேலைவாய்ப்பு செய்திகள் 2025! 950+ காலியிடங்கள் || லட்சத்தில் சம்பளம்!
தேவையான சான்றிதழ்கள்:
பிறப்புச் சான்றிதழ் / SSC / பிறந்த தேதியுடன் கூடிய SSLC சான்றிதழ்.
மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் SSC/SSLC/X STD, PUC/10+2/இடைநிலை, பட்டப்படிப்பு மற்றும் பிற தகுதிகள் போன்றவற்றின் சான்றிதழ்களின் நகல்கள்.
அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள்.
SC, ST மற்றும் OBC பிரிவு வேட்பாளர்களாக இருந்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சாதிச் சான்றிதழின் நகல் (வலைத்தளத்தில் கிடைக்கும் வடிவங்கள்).
வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள்.
கனரா வங்கி தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கனரா வங்கி அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
General & Special விண்ணப்ப படிவம் | Click Here |
கனரா வங்கி அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
TN Govt Job News May 2025 | Click Here |