TNPSC CTS Notification 2025! 330 காலியிடங்கள் || நேர்காணல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் TNPSC CTS Notification 2025 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து மேலும் பிற முக்கிய தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC CTS Notification 2025! 330 காலியிடங்கள் || நேர்காணல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்!
நிறுவனம் | Combined Technical Services Examination (Interview Posts) |
வகை | TN Govt Jobs |
காலியிடங்கள் | 330 |
வேலை இடம் | Tamil Nadu |
ஆரம்ப தேதி | 13.05.2025 |
கடைசி தேதி | 11.06.2025 |
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு – 330
சம்பளம்:
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
TNPSC CTS வயது வரம்பு:
தேர்வர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்
இதனையடுத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஆதி திராவிடர் போன்ற பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
Viral Post in Tamil: இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! 6300 காலியிடங்கள் அறிவிப்பு || கல்வி தகுதி: 08th,10th,12th,Graduation!
பணியமர்த்தப்படும் இடம்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அறிவிப்பை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 07.05.2025
இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 13.05.2025
இணையவழி விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 11.06.2025
TNPSC CTS Exam 2025 தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல் போன்ற தேர்வு முறைகள் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு கட்டண சலுகை கோராத தேர்வர்கள் எழுத்து தேர்வுக்கு தேர்வு கட்டணமாக Rs.200 இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும்
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Free Job Update | Join Now |
மத்திய அரசு வேலைகள் | Click Here |
முக்கிய அரசு வேலைகள் மே 2025:
- விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர் அப்டேட் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
- RVNL ரயில் விகாஸ் நிகாம் ஆட்சேர்ப்பு 2025 ! 18 காலியிடங்கள் || தேர்வு இல்லாமல் ரயில்வேயில் பணி !
- டிகிரி போதும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.60,000/- || Walk-in-Interview வில் கலந்து கொள்ளலாம்!
- அண்ணா பல்கலைக்கழகம் Legal Officer ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35000 || தேர்வு: நேர்காணல்!
- தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் – துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!