ஆவின் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025 !தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025, கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன. மேலும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன்-நேர்காணல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வயது வரம்பு, தேர்வு நடைமுறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முடிவுகள், அனுமதி அட்டை மற்றும் கூடுதல் விவரங்கள் போன்ற ஆட்சேர்ப்பு 2025 பற்றிய முழு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்

Veterinary Medical Consultant – 06

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பில் இளங்கலை பட்டம்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சேலம் மாவட்டம்

ஆவின் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Veterinary Medical Consultant காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: 22.05.2025

நேரம்: 10.00 am

இடம்: சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், சித்தனூர், தலைவாய்பட்டி (அஞ்சல்), சேலம்-636302.

மேற்கண்ட பதவிகளுக்கு நேரடி நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்திய பருத்தி கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 147 Junior Assistant பதவிகள் || கல்வி தகுதி: Degree!

RVNL ரயில் விகாஸ் நிகாம் ஆட்சேர்ப்பு 2025 ! 18 காலியிடங்கள் || தேர்வு இல்லாமல் ரயில்வேயில் பணி !

டிகிரி போதும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.60,000/- || Walk-in-Interview வில் கலந்து கொள்ளலாம்!

அண்ணா பல்கலைக்கழகம் Legal Officer ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35000 || தேர்வு: நேர்காணல்!

சென்னை DCPU பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! கணக்காளர் பதவிகள் || தேர்வு கிடையாது!

Leave a Comment