BOI வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.20,000 || தகுதி: Graduate
Bank of India என்று அழைக்கப்படும் BOI வங்கியில் Jharkhand கிளையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 Office Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இது வேறு மாநிலத்தின் வேலைவாய்ப்பு செய்தி என்பதால் அதற்கான தகுதி அளவுகோல்களை நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆர்வமும் விருப்பமும், உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
BOI வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.20,000 || தகுதி: Graduate
நிறுவனம் | Bank of India |
வகை | வங்கி வேலைகள் |
காலியிடங்கள் | 02 |
வேலை இடம் | Jharkhand |
ஆரம்ப தேதி | 10.05.2025 |
கடைசி தேதி | 27.05.2025 |
வங்கியின் பெயர்:
Bank of India வங்கி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Office Assistant – 02
சம்பளம்:
Rs.20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Erode District Job News: தமிழ்நாடு அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025! நாள் ஒன்றுக்கு ரூ. 1,000/- சம்பளம்!
BOI வங்கி அலுவலக உதவியாளர் வேலை 2025 கல்வி தகுதி:
Graduate viz. BSW/BA/B.Com./ with computer knowledge.
உள்ளூர் மொழியில் பேச்சு மற்றும் எழுத்துத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இந்தி / ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது கூடுதல் தகுதியாக இருக்கும்
MS Office (வேர்டு மற்றும் எக்செல்), டேலி & இணையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் கூடுதல் நன்மையாகும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு; 40 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
Bank of India வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் https://bankofindia.co.in/ வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
குறிப்பு: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன் தாங்கள் அனைத்து தகுதி விவர்களையும் ஒருமுறை தெளிவாக படித்துவிடவும். மேலும், விண்ணப்ப படிவம் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
Private Bank Jobs May 2025: KVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: 60% மதிப்பெண்களுடன் டிகிரி | விண்ணப்பிக்கலாம் வாங்க..!
முகவரி:
The Zonal Manager,
Bank Of India, Jamshedpur Zonal Office,
3rd floor Bank of India building,
Main Road Bistupur, Jamshedpur,
Jharkhand Pin-831001
BOI வங்கி அலுவலக உதவியாளர் வேலை 2025 முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 27.05.2025.
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ் அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Free Job Update | Join Now |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click Here |