NAVY CHILDREN SCHOOL: கோயம்புத்தூர் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலியாக உள்ள NCS வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி, TGT – Science, (PHYSICS & CHEMISTRY), Peon Cum Day Watchman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனடியாக பகிருங்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்கள் சுருக்கமாக காட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலைவாய்ப்பு 2025! அலுவலகப் பணியாளர்கள் காலியிடம் அறிவிப்பு!
நிறுவனம் | NAVY CHILDREN SCHOOL, COIMBATORE |
வகை | மத்திய அரசு வேலைகள் |
காலியிடங்கள் | 03 |
வேலை இடம் | கோயம்புத்தூர் |
ஆரம்ப தேதி | 11.05.2025 |
கடைசி தேதி | 05.06.2025 |
பணியின் பெயர்: Trained Graduate Teacher
சம்பளம்: As per Norms
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பி.ஏ/பி.எஸ்சி., பட்டம் வழக்கமான பாடமாகப் படித்து, தொடர்புடைய பாடத்தில் (இயற்பியல் மற்றும் வேதியியல்), இந்தி பாடத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் வழக்கமான படிப்பாக பி.இ.டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 to 50 years as on 01 Jul of Academic Year for which appointment is being made into effect.
Govt Bank Clerk Vacancy May 2025: அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
பணியின் பெயர்: Peon cum Day Watchman
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Pass in Matriculation (X th ) or equivalent from a recognised Board. Ability to communicate effectively in English / Hindi.
வயது வரம்பு: 21 to 35 years as on 01 Jul of Academic Year for which appointment is being made into effect.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பத்தாரர்களும் இலவசமாக விண்ணப்பிக்க முடியும்.
NCS பள்ளி வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை:
Written Examination, Interview and Demonstration.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை http://bit.ly/4ddcPRR என்ற இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05 ஜூன் 2025 அன்று மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: இந்த வேலைக்கு, விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள தகுதி அளவுகோல்களை நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரபூர்வ இணையத்தின் விவரங்கள் கீழே உள்ள பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
NCS பள்ளி வேலைவாய்ப்பு 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Free Apply Jobs | Join Now |
தமிழக அரசு வேலைகள் | Click Here |