Indian Potash Limited சென்னை IPL நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் வேலைவாய்ப்பு 2025
Managing Director காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில், கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை IPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க!
நிறுவனம் | இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
வேலை இடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 12.05.2025 |
கடைசி தேதி | 12.06.2025 |
நிறுவனத்தின் பெயர்:
Indian Potash Limited
காலியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Managing Director – பல்வேறு
சம்பளம்:
As Per Company Norms
Local Jobs: TN NHM நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000/- || 40 வயதிற்குள் இருக்க வேண்டும்!
IPL கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பு பட்டம் அல்லது அதற்கு சமமான தொழில்முறை தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், புகழ்பெற்ற கல்வி / தொழில்முறை நிறுவனங்களில் இருந்து எம்பிஏ தகுதியைப் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் (ஜூன் 01, 2025 நிலவரப்படி).
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
Indian Potash Limited நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் CV மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து https://www.indianpotash.org/ அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள Email முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்
IPL முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 12.05.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 12.06.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
Govt Bank Vacancy May 2025: IOB பேங்க் வேலைவாய்ப்பு 2025! திருச்சியில் Office Assistant பதவிகள் சம்பளம்: Rs.27500/-
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
நிர்வாக இயக்குநர் பதவிக்கான நியமனம் மூன்று வருட காலத்திற்கு இருக்கும், வாரியத்தின் ஒப்புதல் அல்லது ஓய்வு பெறும் தேதியின்படி மேலும் நீட்டிப்புக்கு உட்பட்டது, ஆரம்ப நியமனம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருக்கும், மேலும் பதவியில் இருப்பவர்களின் செயல்திறனைப் பொறுத்து அவர்/அவள் IPL இன் நிர்வாக இயக்குநர் பதவிக்கு உயர்த்தப்படலாம்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Indian Potash Limited வேலைவாய்ப்பு 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
TN Govt Exam Alert May 2025 | Join Now |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click Here |
முக்கிய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்:
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?