திருச்சி பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி (CBSE) வேலைவாய்ப்பு 2025
திருச்சி பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி (CBSE) வேலைவாய்ப்பு 2025 – 2026 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பணியாளர்களை நியமிப்பதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் கூகிள் படிவம் வழியாக விண்ணப்பிக்கலாம் வாங்க.
திருச்சி பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி (CBSE) வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | ரயில்வே சிபிஎஸ்இ பள்ளி |
வகை | ரயில்வே வேலைகள் |
காலியிடங்கள் | 06 |
வேலை இடம் | திருச்சி |
ஆரம்ப தேதி | 03.05.2025 |
கடைசி தேதி | 24.05.2025 |
அமைப்பின் பெயர்:
ரயில்வே சிபிஎஸ்இ உயர்நிலைப் பள்ளி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
TRAINED GRADUATE TEACHER (SCIENCE) – 1
TRAINED GRADUATE TEACHER (TAMIL) – 1
PHYSICAL TRAINING INSTRUCTOR(P.T.I) – 1
TRAINED GRADUATE TEACHER (MATHS) – 1
TRAINED GRADUATE TEACHER (SOCIAL SCIENCE) – 1
PRIMARY TEACHER (PRT) – 01
சம்பளம்:
Rs.26,250/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Bank Jobs 2025: IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026 ! 400 காலியிடங்கள் || சம்பளம்: Rs.85,920
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்
ரயில்வே பள்ளி வேலைவாய்ப்பு 2025 வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
திருச்சி
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூகிள் படிவத்தை (கீழே உள்ள இணைப்பு) பூர்த்தி செய்து, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தை நிரப்பும்போது ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும், மேலும் அசல் ஆவணங்களை வாக்-இன் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் விவரங்களுடன் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
முழுமையற்ற அல்லது தவறாக நிரப்பப்பட்ட கூகிள் படிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Employment News This Week: எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2025 – கல்வி தகுதி: 8th, 10th, 12th, Degree
ரயில்வே பள்ளி வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்:
தொடக்க தேதி: 03.05.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2025
நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
தேவையான சான்றிதழ்கள்:
பிறப்புச் சான்றிதழ்.
பணியமர்த்தப்பட்டிருந்தால் NOC
கற்பித்தல் அனுபவச் சான்றிதழ்.
கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் (மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டங்கள் போன்றவை)
ஆதார் & பான் கார்டு.
முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் (பரிந்துரைக்கப்பட்ட வடிவம்)
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Railway High School (CBSE), Ponmalai Recruitment 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
Free Govt Job Alert May 2025 | Join Now |
தமிழக அரசு வேலைகள் | Click Here |
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் .Today Job News May 2025:
- வட கிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs. 50,000 – Rs.1,60,000/-
- தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-
- GIC இந்திய பொது காப்பீட்டுக் கழகம் CISO வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க தேவையான லிங்க் உள்ளே
- தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2025! Program Manager Post || சம்பளம்: Rs.46,340/-
- இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025! சென்னையில் அலுவலக உதவியாளர் பதவிகள்|| சம்பளம்: Rs.58,100/-