தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலர் / உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.50,000/-

தென்காசி மாவட்டத்தில் ராஷ்டிரிய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலர் / உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகம்

ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் – 01

கணினி உதவியாளர் – 01

வட்டார வள மைய பயிற்றுநர் – 10

Rs.15000/- முதல் Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து MSW / MBA / Any Degree with DTP பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

தென்காசி மாவட்டம்

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட google link மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15.05.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30.05.2025

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

செயலர் / மாவட்ட பயிற்ச்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி)

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தென்காசி

தொலைபேசி எண் – 04633 – 298488

மின்னஞ்சல் முகவரி: [email protected]

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment