Bank Job Vacancy 2025: NABARD வங்கி அதன் தலைமை அலுவலகத்திற்கு ஆட்சேர்ப்பு 2025 காண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் In Charge-Survey Cell, Senior Statistical Analyst, Statistical Analyst போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவையான தகுதி மற்றும் அனுபவம், எப்படி விண்ணப்பிக்கலாம் போன்ற முழு வேலை விவரங்களையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும். மேலும், தமிழ்நாடு அரசு வேலைகளை உடனே தெரிந்துகொள்ள எங்கள் சானலில் இணையவும். லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
NABARD Bank Analyst Recruitment 2025
நிறுவனம் | NABARD |
வகை | Bank Jobs |
காலியிடங்கள் | 06 |
வேலை இடம் | Mumbai |
ஆரம்ப தேதி | 16.05.2025 |
கடைசி தேதி | 01.06.2025 |
வங்கியின் பெயர்:
வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
In Charge-Survey Cell – 01
Senior Statistical Analyst – 01
Statistical Analyst – 04
சம்பளம்:
1.25 lakh முதல் 3.00 lakh வரை சம்பளமாக வழங்கப்படும்
NABARD Bank Analyst Recruitment 2025 கல்வி தகுதி:
Master’s Degree (Postgraduate – MA/MSc) in Economics/Applied Economics/ Agri Economics/Financial Economics/Statistics /Data science/ Management /Business Analytics
NABARD Bank Analyst Recruitment 2025 வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 55 ஆண்டுகள்
This Week: எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2025 – கல்வி தகுதி: 8th, 10th, 12th, Degree
SKSPREAD Tamil Job Portal Important Links:
WhatsApp Channel | Join Now |
Facebook Page | Join Now |
Telegram Channel | Join Now |
TN Govt Job Portal Link | Click Here |
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை
NABARD Bank Analyst Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/EngDefault.aspx அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
ஆனால் விண்ணப்பிக்கும் முன் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து, ஒரு முறை படிக்கவும். தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நிலையில், விண்ணப்ப படிவத்தின் லிங்கை பயன் படுத்தி உடனே விண்ணப்பிக்கலாம்.
NABARD Bank Analyst Recruitment 2025 முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 16.05.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 01.06.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
NABARD Bank SPECIALISTS Recruitment 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழக அரசு வேலைகள் | Click Here |
இன்றைய முக்கிய செய்திகள்:
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?