RBI Gold Loan New Rules – தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..!
RBI Gold Loan New Rules: வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
RBI Gold Loan New Rules
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்:
தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.
அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.
தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.
வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
TN Govt Job Portal Link | Click Here |
ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி.
அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.
கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.
அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும்.
தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
Breaking News in Tamil 21st May 2025:
- NHSRCL தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2025! Email மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்!
- தக் லைஃப் திரைப்படம் எப்போது OTT யில் வெளியாகும் ? – கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!
- DRDO RAC ஆட்சேர்ப்பு & மதிப்பீட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Degree || சம்பளம்: Rs.2,80,000/-
- ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!