கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! CEPC Recruitment 2025 | சம்பளம்: Rs.52,595

CEPC Recruitment 2025: கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025

நிறுவனம்Carpet Export Promotion Council
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
ஆரம்ப தேதி 27.05.2025
கடைசி தேதி06.06.2025

கார்பெட் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 01

சம்பளம்: Rs.42,595 to Rs.52,595/-

கல்வி தகுதி: Master’s degree in Commerce, Economics, International Trade, ora related field.

வயது வரம்பு: 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 01

சம்பளம்: Rs.28,959 to Rs.38,959/-

கல்வி தகுதி: Bachelor’s degree in Event Management, Business Administration, Marketing, or related field.

வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

State Job News: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 01

சம்பளம்: Rs.25,322 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன், பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சீல் வைக்கப்பட்ட உறையில் ஸ்பீட் போஸ்ட்/பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Broadcast Engineering Consultants India Limited

(BECIL), BECIL BHAWAN,

C-56/A-17, Sector-62,

Noida-201307 (U.P)

விண்ணப்பத்தினை சமரிப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27.05.2025

BECIL-க்கு விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 06.06.2025

SKSPREAD WhatsApp ChannelJoin Now
SKSPREAD Telegram ChannelJoin Now
TN Govt Job PortalClick Here

கல்வி / தொழில்முறை சான்றிதழ்கள்.

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு (பொருந்தினால்)

பிறப்புச் சான்றிதழ்.

சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)

பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்)

பான் அட்டை நகல்

ஆதார் அட்டை நகல்

EPF/ESIC அட்டையின் நகல் (பொருந்தினால்)

வங்கி பாஸ்புக். வங்கிக் கணக்கு விவரங்களைக் குறிப்பிடும் நகல்.

Shortlisted

Interview

SC/ST, PwD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.295/-

கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! CEPC Recruitment 2025 | சம்பளம்: Rs.52,595

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

CEPC Recruitment 2025 Important Link:

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

Leave a Comment