முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் தீர்மானம் நாள் 27.05.2025 அறிவிப்பின் படி Ward Manager வேலைவாய்ப்பு 2025 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் Computer Application துறையில் டிகிரி படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் CMCHIS-ல் வார்டு மேலாளர் பணிக்கான நேர்காணல் 04-06-2025 அன்று நடைபெறும்.
Ward Manager வேலைவாய்ப்பு 2025
| நிறுவனம் | Medical College Hospital |
| வகை | TN Govt Jobs |
| காலியிடங்கள் | 06 |
| பணியிடம் | Tiruppur |
| ஆரம்ப தேதி | 27.05.2025 |
| கடைசி தேதி | 04.06.2025 |
நிறுவனம்:
திருப்பூர் அரசு மருத்துவமனை
வகை:
வார்டு மேலாளர் வேலைவாய்ப்பு
காலியிடங்கள்:
06
Ward Manager வேலைவாய்ப்பு ஊதியம்:
மாதம் ரூபாய் 12,000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ward Manager வேலைவாய்ப்பு கல்வி தகுதி:
வார்டு மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ் காணும் படிப்பை கல்வி தகுதியாக பெற்றிருக்க வேண்டும்.
Degree in Computer Application or Basic Degree with Diploma or Certification course in Computer Application.
| WhatsApp Channel | Join Now |
| Telegram Channel | Join Now |
| வேலைவாய்ப்பு செய்திகள் இன்று | Click Here |
Ward Manager வேலைவாய்ப்பு வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
Ward Manager வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர், விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய சான்றிதழ்களை சுயசான்றொப்பம் (Self Attested) நகல்கள் இணைத்து நேர்காணல் நடக்கும் தேதியன்று நேரடியாக கலந்துகொள்ளலாம்.
அதே சமயம் அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பூர், வெள்ளியங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் – 625604.
நேர்காணல் நடக்கும் இடம்:
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பூர்.

நேரம்:
04.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 வரை நடைபெறும்.
குறிப்பு:
ஒரு வருடம் மருத்துவமனையில் பணியாற்றிய முன் அனுபவம் வேண்டும்.
விண்ணப்பித்தார்கள் கட்டாயம் 10th, 12th, Degree Certificate with Mark Sheets, அனுபவ சான்று, மற்றும் சம்மந்தப்பட்ட பதவிக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். முழுமை முடியாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Ward Manager Recruitment 2025
| அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
டிப்ளமோ மெக்கானிக்கல் 2025 வேலைவாய்ப்பு:
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000