கோவை சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி!

TN Govt Jobs 2025: கோவை சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Caseworker மற்றும் Multipurpose Assistant வேலைவாய்ப்பு 2025 பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில், வழக்குத் தொழிலாளி, பல்நோக்கு உதவியாளர் வேலைக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் Coimbatore Social Welfare Office
வகை TN Govt Jobs
காலியிடங்கள் See Notification
பணியிடம் Coimbatore
ஆரம்ப தேதி 30.05.2025
கடைசி தேதி30.06.2025

கோயம்புத்தூர் OSC மையம்

Caseworker

Multipurpose Assistant

Rs.10,000/- முதல் Rs.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Also Read: தமிழகம் முழுவதும் நாளை (31-05-2025) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாவின் லிஸ்ட் இது!

8th pass (a) 10th pass failed / Master of social work(MSW),M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்

கோயம்புத்தூர் மாவட்டம்.

 WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Bank Jobs 2025Click Here

கோயம்புத்தூர் சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாடு துறை சார்பில் OSC மையத்தில் காலியாக உள்ள Caseworker மற்றும் Multipurpose Assistant போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/ என்ற அதிகபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 30/05/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 30/06/2025

Shortlisting

Interview

கோவை சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு தகுதி – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி!

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

Leave a Comment