TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் சமூக சிறப்பு மேலாளர் வேலைவாய்ப்பு 2025 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், கீழே தரப்பட்டுள்ள, முழு வேலை விவரங்களையும் படித்து முடிக்கவும்.
TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Social Specialist Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
நிறுவனம் | Tamil Nadu Green Climate Company |
வகை | TN Govt Jobs |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | Chennai |
ஆரம்ப தேதி | 06.06.2025 |
கடைசி தேதி | 23.06.2025 |
நிறுவனம்:
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலை
பதவியின் பெயர்:
Social Specialist Manager
காலியிடங்கள்:
01
TNGCC வேலைவாய்ப்பு 2025 தகுதி விவரங்கள்:
தமிழ்நாடு பசுமை காலநிலை TNGCC நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள Social Specialist Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த தகுதி அளவுகோலைகளை எட்டியுள்ளீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
கல்வித் தகுதி:
Must posses a Master’s degree in Sociology/ Social Sciences. 2. Ph.D in the relevant subject.
திறன்கள்:
உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய சுற்றுச்சூழல் விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து பரிச்சயப்படுத்தப்படுதல். • கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு கட்டத்தின் போது நிலையான நடைமுறைகளை வழிநடத்த சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல்.
படிக்கவும்: கோயம்புத்தூர் SACON சலீம் அலி பறவையியல் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.37,000/-
பணி அனுபவம்:
The Candidate must possess work experience in the following areas, • To participate in Environmental Impact Assessment studies(EIAs) to identify potential environmental risk and impacts of the projects. • Integrate sustainability principles and practices into project activities, considering social, economic and environmental factors.
வயது வரம்பு:
அதிகபட்சமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நாளில் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:
மாத ஊதியமாக 85,000 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன இணையதளத்தில் (tngreencompany.com) கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்றவை:
அனைத்து விண்ணப்பங்களும் https://tngreencompany.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அச்சுப்பிரதியாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
TNGCC Social Specialist Manager Velaivaippu 2025:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |