TN MRB Recruitment 2025: தமிழ்நாடு பொது சுகாதாரம் – சார்புப் பணியில் காலியாக உள்ள திறமையான உதவியாளர் கிரேடு-II (ஃபிட்டர் கிரேடு-II) பதவிக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்பு செய்ய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 01.07.2025 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TN MRB Skilled Assistant Grade 2 Recruitment 2025 – 20 Vacancies
அமைப்பின் பெயர்:
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Skilled Assistant Grade-II (Fitter Grade-II) – 20
சம்பளம்:
Rs.19500 – Rs.71900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
SSLC அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பிரிவில் தேசிய வர்த்தகச் சான்றிதழ் (NTC)
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பிரிவில் தேசிய பயிற்சிச் சான்றிதழ் (NAC).
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களாக இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in வலைத்தளத்தைப் பார்வையிட்டு விரிவான அறிவிப்பைப் பற்றி அறிந்து கொண்ட பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Also Read: SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!
முக்கிய தேதிகள்:
அறிவிக்கை தேதி: 11.06.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி (ஆன்லைன் பதிவு & ஆன்லைன் கட்டணம்): 01.07.2025.
தேர்வு செய்யும் முறை:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி சுழற்சி விதிகளைப் பின்பற்றி, திறன் உதவியாளர் கிரேடு – II (ஃபிட்டர் கிரேடு – II) பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பிற நிபந்தனைகளில் திருப்தி அடைந்தால், இந்தப் பதவிக்கு வாய்மொழித் தேர்வு (நேர்காணல்) இருக்காது.
விண்ணப்பக்கட்டணம்:
SC/SCA/ST/DAP/DW விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
TN MRB Skilled Assistant Grade 2 Recruitment 2025 – 20 Vacancies:
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழக அரசு வேலைகள் | Click Here |