கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனைகளில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடலூர் DHS வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 23,000 – விண்ணப்ப படிவம் இதோ!
நிறுவனம் | District Health Society (DHS) Recruitments |
வகை | TN Govt Jobs |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | Cuddalore |
ஆரம்ப தேதி | 18.06.2025 |
கடைசி தேதி | 29.06.2025 |
Occupational Therapist வேலைவாய்ப்பு விவரங்கள்
பதவியிடங்களின் எண்ணிக்கை: 01
தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university.
வயது: 40 வயதிற்குட்பட்ட நபர்கள்.
மாத தொகுப்பூதிய சம்பளம்: 23,000
Special Educator for Behavioral Therapy வேலைவாய்ப்பு விவரங்கள்
பதவியிடங்களின் எண்ணிக்கை: 01
தகுதி: Bachelor’s/Master’s degree in Special Education in Intellectual Disability form a UCG-Recognized University. The person should have live RCI (Rehabilitation Council India) registration with a valid number.
வயது: 40 வயதிற்குட்பட்ட நபர்கள்.
மாத தொகுப்பூதிய சம்பளம்: 23,000
Audiologist வேலைவாய்ப்பு விவரங்கள்
பதவியிடங்களின் எண்ணிக்கை: 01
தகுதி: Bachelor’s degree in speech and Language pathology from any recognized university in India.
வயது: 35 வயதிற்குட்பட்ட நபர்கள்.
மாத தொகுப்பூதிய சம்பளம்: 23,000
விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:
- SSLC, HSC, பதவிக்குரிய கல்விச் சான்றிதழ்
- கல்விக்கான மதிப்பெண் சான்றிதழ்கள்
- இருப்பிடச் சான்று
- சாதிச்சான்று
5.மாற்றுத்திறனாளி/விதவை/கணவனால் கைவிடப்பட்டவர்/மூன்றாம் பாலினத்தவர் சான்று.
கடலூர் DHS வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை
கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். அல்லது கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளமான https://cuddalore.nic.in/ அதிககரபூர்வ தலத்தில் உள்ள படிவத்தை எடுத்துக்கொள்ளவும்.
பின்னர், மேலே பட்டியல் போட்டுள்ள 5 வகையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.
அந்த வகையில், விண்ணப்பிக்கும் முன் அனைத்து தகுதியும், விருப்பமும் உடையவரா என்பதை உறுதி செய்யவும். மேலும், இந்த பதிவில் ஏதேனும் குழப்பமோ, சந்தேகமோ இருந்தால் கீழே இணைப்பில் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
உறுப்பினர் செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) மாவட்ட சுகாதார அலுவலகம், 05, பீச்ரோடு, கடலுார்-607001
கடலூர் DHS முக்கிய தேதிகள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி – 18.06.2025
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதி தேதி – 29.06.2025 அன்று மாலை 5.00 மணிக்குள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழக அரசு வேலைகள் | Click Here |
இன்று வந்த அரசு வேலைவாய்ப்பு செய்திகள்:
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th Pass !
தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025! 37 காலியிடங்கள் || சம்பளம்: Rs.23,000/-
CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் பதவிகள்!