Dharmapuri DHS Jobs: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் – 40,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் DHS பின்வரும் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்வு செய்யபடும் நபர்கள் தர்மபுரி, பென்னாகரம், ஹரூர், மல்லாபுரம், பாலக்கோடு ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

Dharmapuri DHS Jobs

நிறுவனம் DISTRICT HEALTH SOCIETY
வகை TamilNadu Govt Jobs 2025
காலியிடங்கள்07
பணியிடம் Dharmapuri
ஆரம்ப தேதி 04.07.2025
கடைசி தேதி14.07.2025

Dharmapuri DHS Recruitment 2025:

பதவியின் பெயர்: Tribal Counsellor

பணியிடம்: Government Medical College Hospital, Dharmapuri & Government Headquarters Hospital, Pennagaram.

காலியிடங்கள்: 02

தகுதி: 10th Pass Must be a person from the local Tribal community. preferably Female. Must be familiar in Tribal language.

மாத ஊதியம்: Rs.10,000/-

பதவியின் பெயர்: Therapeutic Assistant

பணியிடம்: Government Hospital Harur

காலியிடங்கள்: 02 (Male-1 Female-1)

தகுதி: Diploma in Nursing Therapist (Certificate issued by Govt. of Tamil Nadu only)

மாத ஊதியம்: Rs.15,000/-

பதவியின் பெயர்: Counsellor

பணியிடம்: BPHC, B.Mallapuram

காலியிடங்கள்: 01

தகுதி: Bachelor’s degree in (Sociology/Psychology /Social Work)/ Diploma in GNM/B.Sc. Nursing from a recognized university. The Candidates must belong to a tribal community. Must be familiar in Local Tribal language.

மாத ஊதியம்: Rs.18,000/-

பதவியின் பெயர்: Consultant

பணியிடம்: Government Hospital Palacode

காலியிடங்கள்: 01

தகுதி: BNYS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC)

மாத ஊதியம்: Rs.40,000/-

பதவியின் பெயர்: Attender/ Multi-purpose 5. Hospital Worker (MPW)

பணியிடம்: Government Hospital Palacode

காலியிடங்கள்: 01

தகுதி: 8th Pass (Should read and write)

மாத ஊதியம்: Rs.10,000/-

விண்ணப்பிக்கும் முறை

தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் https://dharmapuri.nic.in/ அதிகாரபூர்வ வலைத்தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் அதை முறையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்யவும்.

இந்த பகுதியை சுலபமாக பெற கீழே உள்ள பட்டியலில் விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்கும் முன் அதற்க்கு அதிகாரபூர்வ அறிவிப்பை படித்து, தகுதி அளவுகோல்களை கொண்டவரா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்துகிறோம்.

விண்ணப்ப முகவரி:

The Executive Secretary /District Health Officer,

District Health Society,

District Health Office,

Dharmapuri -636705

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி – 04.07.2025

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதி தேதி – 14.07.2025

Dharmapuri DHS Application Form 2025:

Official NotificationClick Here
Application FormDownload
Official WebsiteView

Leave a Comment