மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, பார்வையிழப்பு தடுப்புத்துறையின் கீழ் மேல்விஷராம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள Tele V Care மையத்திற்கு, மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் கீழ்கண்டுள்ள காலிப்பணியிடத்தை தினக்கூலி அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ranipet Jobs 2025
Particulars | Details |
---|---|
நிறுவனம் | District Health Society |
வகை | TN Govt. Jobs |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | Ranipet |
ஆரம்ப தேதி | 04.07.2025 |
கடைசி தேதி | 14.07.2025 |
ranipet.nic.in recruitment 2025
பதவியின் பெயர்: Optometrist
பதவியின் எண்ணிக்கை: 01
தகுதி: Diploma in Optometry/ Paramedical Ophthalmic Assistance Above Minimum one Year Experience in Surgical activity.
மாதச் சம்பளம்: Rs.14000/-
Ranipet dhs recruitment 2025 notification
மேலும் மேற்கண்ட காலிப்பணியிடத்தின் விவரம், தகுதி, ஊதியம் பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் http//ranipet.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Ranipet dhs recruitment 2025 apply online
இராணிப்பேட்டை DHS Optometrist வேலைவாய்ப்பு 2025 க்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பின்னர், தேவையான ஆவணத்தின் நகல்களை மட்டும் இணைத்து விண்ணப்ப காலக்கெடு முடிவதற்குள் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது மேற்கண்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப பெட்டகத்திலோ நேரில் சமர்பிக்குமாறு விண்ணப்பிக்கவுமாறு அறிவுறுத்துகிறோம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
B-Block, 3-ம் தளம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
இராணிப்பேட்டை மாவட்டம் – 632403
Ranipet dhs recruitment 2025 last date
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி – 04.07.2025
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – 14.07.2025 (திங்கட் கிழமை) மாலை 5.00 மணிக்குள்.
Ranipet Collector Office job vacancy 2025 notification
Official Notification | Click Here |
Application Form | Download |
வேலைவாய்ப்பு செய்திகள் 2025:
NHB Jobs: தேசிய வீட்டுவசதி வங்கி ஆட்சேர்ப்பு 2025! ₹5,00,000 ஊதியம் || ஆன்லைன் விண்ணப்பம் இதோ!
Dharmapuri DHS Jobs: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் – 40,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு