கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் நான்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025 காலியாக உள்ளது. மேற்படி, பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலமாக பட்டியல் பெற்றும் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து அதன் மூலம் வரும் விண்ணப்பங்களை பெற்று நேர்முக தேர்வு நடத்தி பணிநியமனம் செய்திட மாவட்ட ஆட்சியர் கடிதத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பணிநியமனம் செய்வது தொடர்பான வேலை வாய்ப்பு அறிக்கையினை இரண்டு நாளிதழ்களில் 16.07.2025 அன்று வெளியிட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025

நிறுவனம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வகை கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு
காலியிடங்கள் 04
பணியிடம் கிணத்துக்கடவு
அதிகாரபூர்வ இணையதளம்https://coimbatore.nic.in/
ஆரம்ப தேதி 17.07.2025
கடைசி தேதி 18.08.2025
விண்ணப்ப படிவம்Download

Also Read: கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL) வேலைவாய்ப்பு 2025: இந்தியா முழுவதும் காலியிடங்கள் அறிவிப்பு

கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025:

பதவியின்பெயர்: கிராம உதவியாளர்.

சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.1,100-35,100/-

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 04

அதிகாரபூர்வ அறிவிப்பு

கிணத்துக்கடவு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 கல்வித் தகுதி:

10ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களும், தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் மொழியை கட்டாய பாடமாக கொண்டு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கவேண்டும்.

10.ஆம் வகுப்பு மதிப்பெண்சான்றிதழ் (தேர்ச்சி/தோல்வி)வைத்திருக்க வேண்டும்.

மேலும், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கிணத்துக்கடவு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 வயது வரம்பு:

21வயது (அனைத்து பிரிவினருக்கும்)

(0107.2025அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.)

கோயம்புத்தூர் கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025 விண்ணப்பிக்கும் முறை

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத்தின்
அதிகாரப்பூர்வமான இணையதளமான https://coimbatore.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வட்டாட்சியர் அலுவலக முகவரி:

வருவாய் வட்டாட்சியர்,

வட்டாட்சியர் அலுவலகம்,

கிணத்துக்கடவு – 642109.

(பதிவஞ்சல்)

கிராம உதவியாளர் பணி நியமனம் – கிணத்துக்கடவு தாலுகா முக்கிய தேதிகள்

விண்ணப்பங்கள் பெறப்படும் நாள். 17.07.2025 முதல்

சமர்ப்பிப்பதற்கான 17.07.2025 முதல் 18.08.2025 மாலை 5.45 மணி வரைகடைசி நாள்.

Leave a Comment