தமிழகத்தில் இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று, வாரிசு சான்று, முதல் பட்டதாரி, ஓபிசி சான்று, முழுப்புலம் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, போன்ற முக்கிய சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள் வேண்டும் என்பதை இங்கே தெளிவாக தந்துள்ளோம்.
இருப்பிட சான்று:
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- பிறப்பு சான்று
- பள்ளி சான்று
சாதி சான்று
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- தந்தை சாதிச்சான்று (அ) உடன் பிறந்தோர் சாதி சான்று
- குடும்ப அட்டை
வருமான சான்று
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- For Salary Person Salary Slip
- For Tax payers Income Tax receipt and PAN Card
வாரிசு சான்று
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- அனைத்து வாரிசுகளின் ஆதார் அட்டை
- இறந்தவர் பெயருள்ள குடும்ப அட்டை
- ID Card ( Aadhar, Voter ID, DL, Any one)
- இறப்பு சான்று
முதல் பட்டதாரி
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- பிறப்பு சான்று
- பள்ளி மாற்று சான்று (TC)
- SSLC, HSC, Mark Sheet
- உடன் பிறந்தோர் மற்றும் பெற்றோர் கல்வி சான்று
Also Read: விமான ஜன்னல்கள் சதுரமாக இல்லாமல் வட்டமாக இருப்பது ஏன் தெரியுமா?
OBC சான்று
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- சாதி சான்று
- பெற்றோர் வருமான சான்று
- 8 Lakhs per annum
முழுப்புலம் பட்டா மாறுதல்
- கிரய பத்திரம்
- மூல பத்திரம்
- கணினி சிட்டா
- EC
உட்பிரிவு பட்டா மாற்றுதல்
- கிரய பத்திரம்
- மூல பத்திரம்
- கணினி சிட்டா
- EC
- மனை வரைபடம்
முதியோர் உதவித்தொகை
- விண்ணப்பதாரரின் புகை படம்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- வங்கி கணக்கு புத்தகம்
மேலே உள்ள சான்றிதழ்களை பெற தேவையான ஆவணங்களை தயார் செய்து பின்னர் விண்ணப்பிக்கும் நிலையில் எளிதில் பெறலாம்.
SKSPREAD Media:
| WhatsApp Channel | Click here |
| Telegram Channel | Click here |
| Employment News | Click here |