1 அலுவலக உதவியாளர் பணி! 851 பேர் விண்ணப்பம் || 8ஆம் வகுப்பு தேர்ச்சி வேலைக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்த நிலை

1 அலுவலக உதவியாளர் பணி: சிவகங்கை மாவட்டம் மாணா மதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியானது.

இந்த நிலையில் ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு 800+ விண்ணப்பதாரர்கள் விண்ணப்பரித்துள்ளனர்.வது தகுதி நிர்ணயிக்கப்பட்ட இந்த வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Also Read: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025!141 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech

இப்போது 408 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. நிரந்திர அரசு வேலைக்கு லட்ச கணக்கில் விண்ணப்பிக்கும் நிலையில் ஒரு நிரந்தரமற்ற அலுவலக உதவியாளர் பணிக்கு இவ்வளவு போட்டி இருப்பது விண்ணப்பதாரர்களை கவலை அடைய வைத்துள்ளது.

மேலும் நிரந்திர மற்றும் நிரந்தமில்லா அரசு வேலைக்கும் கடின உழைப்பு தேவை என்பதை இது உணர்த்துகிறது. நாம் செய்ய வேண்டியது SKSPREAD.COM இணையதளத்தில் வரும் Job News அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் முழுவதும் படித்து விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அரசு வேலை சாத்தியம்.

Sivagangai Government Job Portal

Leave a Comment