சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில்,மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் திறன்பட செயல்படுவதையும் திட்டங்களுக்கான பயனாளிகள் ( ) திட்டப்பலன்கள் கண்காணிக்கவும் மத்திய மாநில திட்டங்கள் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெண்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025
மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலிப்பணியிடமாக உள்ள பாலின நிபுணர் (2) பணியிடத்திற்கு, தகுதியுள்ள www.vellore.nic.in- என்ற மாவட்ட ஆட்சியரின் இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வே.இரா. சுப்புலட்சுமி இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாலின நிபுணர் பணியிடத்திற்கான தகுதிகள்:-
1 விணணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
2.கல்வித் தகுதி – முதுகலை பட்டப் படிப்பு சமூகபணி/ சமூகவியல் (Graduation) முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
3.தொகுப்பூதியம்:- மாதம் °.21,000/-
- அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் 3 வருடம் பணிபுரிந்தவராக இருத்தல்
வேண்டும்.( பாலின சமத்துவம் சார்ந்த) பணிகள் செய்திருத்தல் வேண்டும்.
| அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
பி-பிளாக், 4-வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் -9.