போட்றா வெடிய.., GOAT திரைப்படம் ரிலீஸ் டேட் வெளியீடு.., கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் GOAT திரைப்படம்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் நடித்த GOAT திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 13ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment