டிஆர்பியில் மிரட்டும் சன் டிவி சீரியல்கள்.., டாப் 5வில் வர திணறும் விஜய் டிவி.., இந்த வாரம் முழு லிஸ்ட் இதோ!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை வெகுவாக கவர வேண்டும் என்று பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என புதுசு புதுசா இறக்கி மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் மூலம் டிஆர்பி வைத்து சண்டை போடு வருகின்றனர். மேலும் வாரம் வாரம் டிஆர்பியில் எந்த சீரியல் டாப் 5 இடங்களை பிடித்திருக்கிறது என்பதை குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, வழக்கம் போல் முதல் ஐந்து இடத்தை சன் டிவி பிடித்துள்ளது. டாப் 5-வில் ஒன்று கூட விஜய் டிவி சீரியல் வரவில்லை. கடந்த மூன்று வாரங்களாக விஜய் டிவி முதலில் வர திணறி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மியூசிக் போட்டு காமிச்சா.., ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு.., இளையராஜா இப்படிப்பட்டவரா?.., மகன் எமோஷனல்!!

இதோ டாப் 5-வில் இடம் பிடித்த சீரியல் லிஸ்ட்,

  1. சிங்கப்பெண்ணே
  2. கயல்
  3. வானத்தை போல
  4. எதிர்நீச்சல்
  5. சுந்தரி
  6. சிறகடிக்க ஆசை

Leave a Comment