OTTயில் வெளியாகும் ஆவேஷம் திரைப்படம் ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! முழு தகவல் இதோ !

OTTயில் வெளியாகும் ஆவேஷம் திரைப்படம். தற்போது தமிழ் படங்களை காட்டிலும் மலையாள படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஆவேஷம் திரைப்படம் OTTயில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கிய ஆவேஷம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பஹத் பாசில், சஜின் கோபு, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் குறிப்பாக இலுமினாட்டி பாடல் இணையத்தளத்தில் வைரலானது.

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது – மறைந்தும் மக்களுக்கு உணவை வாரி வழங்கும் வள்ளல்!!

இந்நிலையில் இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment