“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இந்த கவர்ச்சி நடிகையை ஞாபகம் இருக்கா?.., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ஜொலித்தவர் தான் ஜோதிலட்சுமி. இவருடைய மகள் ஜோதி மீனா. அம்மாவை போல் இவரும் கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிற தொடங்கியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு  விஜய், அஜித், பிரபு, சரத்குமார் ஆகியோரின் படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இளைஞர் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.

இதையடுத்து தனது நீண்ட நாள் காதலனை கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலான. இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். தற்போது  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். மேலும் தன்னுடைய அம்மா போல் என் குழந்தைக்கு இருக்க கூடாது என்று நினைத்து தான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று அவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நடுராத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..,சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

Leave a Comment