நாலு பேருடன் மாட்டிக்கொண்ட காவ்யா அறிவுமணி.., வார்னிங் கொடுத்த போலீஸ்., என்ன நடந்தது?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி. தற்போது இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தொடர்ந்து படங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர் சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று மும்முரம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ரசிகர்களை கவர்வதற்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தான் 4 பேரிடம் மாட்டிக்கொண்ட தவித்த சம்பவம் ஒன்றை குறித்து அவர் பேசியுள்ளார். அதில், நான் ஒரு முறை காரில் வேகமாக சென்ற போது, போலீசார் நிறுத்தியுள்ளார். காரின் கண்ணாடியை பிறகு பார்த்த ஒரு பெண்ணா இவ்வளவு வேகமாக கார் ஓட்டியது என்றும் ஷாக்காகி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் நான் இனிமேல் இது மாதிரி நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறினேன். எனக்கு ஒரு வார்னிங் கொடுத்து தப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.