ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த சமந்தா?., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!
நடிகை சமந்தா
சினிமாவில் பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. இவர் தற்போது சிட்டாடல் என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடரில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதால் சம்மு அதிகமாக மெனக்கெட்டு நடித்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு சமந்தாவுக்கு மயோசிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் எந்த ஒரு புது படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படி இருக்க தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது தான் மயங்கி விழுந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். அதாவது சிட்டாடல் தொடரில் நான் கமிட்டாகும் போது எனக்கு நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதுமட்டுமின்றி அந்த தொடரில் அதிகமான ஆக்சன் காட்சிகளில் இருந்ததால், நோயோடு நான் மிகவும் சிரமப் பட்டேன். ஒரு கட்டத்தில் நான் மயங்கி விழுந்தேன். அல்கேஷ் அந்த சமயத்தில் தனக்கு பெருமளவு வழிகாட்டி உதவியதால் இந்தப் படத்தில் நன்றாக நடித்து தேர்ச்சி ஆனேன்” என்று தெரிவித்துள்ளார்.