பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி!

கன்னட சின்னத்திரை மற்றும் பிரபல சினிமா நடிகை சோபிதா ஷிவன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சோபிதா ஷிவன்னா:

சினிமா நடிகை நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது. அதன்படி கடந்த சில வருடங்களாக மட்டும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது, கன்னட சின்னத்திரை மற்றும் சினிமா நடிகை சோபிதா ஷிவன்னா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  12 சீரியல்கள், பல படங்களில் சைடு ரோலில் நடித்து இருக்கும் இவர், கர்நாடகாவை சேர்ந்தவர். மேலும் சோபிதா திருமணம் ஆகி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வந்திருக்கிறார்.

இப்படி இருக்கையில் நவம்பர் 30ம் தேதி அவர் பேனில் சேலையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து எந்த  ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும்  நடிகை யாரு தெரியுமா?
போக்கிரி பட நடிகருக்கு திருமணம் – அவரே வெளியிட்ட கியூட் புகைப்படங்கள் இதோ!
96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?
சமந்தாவை ஓரம் கட்டினாரா டான்சிங் குயின் ஸ்ரீலீலா – ”ஊ சொல்றியா” vs “கிசிக்” இரண்டில் எது BEST?
சமந்தாவின் தந்தை திடீர் மரணம் – மனமுடைந்து சம்மு போட்ட சோகமான  பதிவு – ரசிகர்கள் ஆறுதல்!

Leave a Comment