அமரன் பட வில்லன் ஆசிப் வானிக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர் –  இயக்குனர் சொன்ன தகவல்!

அமரன் பட வில்லன் ஆசிப் வானி: தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையை மூலம் வெள்ளி திரைக்கு வந்து தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்துள்ளார்.

கடைசியாக விஜய் நடித்த கோட் படத்தில் தளபதி கையில் இருந்த துப்பாக்கியை வாங்கிய சிவா எப்படி ஹாண்டில் செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. அதை நிரூபிக்கும் விதமாக தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் தியேட்டரில் பட்டையை கிளப்பி வருகிறது.

அமரன் பட வில்லன் ஆசிப் வானி

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதால், மக்களிடையே அமளிக்க வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியானதில் இருந்து தமிழகம் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது.

பிக்பாஸ் விக்ரமனுக்கு நடந்த பிரமாண்ட திருமணம் – கலந்து கொண்ட BB பிரபலங்கள்!

இந்நிலையில் இப்படத்தில் ஆசிப் வானி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஹ்மான் ஷால் நடிகருக்கு குரல் கொடுத்தவர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய முதல் படமான ரங்கூன் படத்தில் ஹீரோவான கெளதம் கார்த்திக் தான் குரல் கொடுத்துள்ளார் என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில்  ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ரஞ்சித்தின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? 

இந்த போட்டோவில் உள்ள குழந்தை யார் தெரியுமா?

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை

கமல்ஹாசன் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி – என்னதான் ஆச்சு?

Leave a Comment