12வது தகுதி Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: சம்பளம்: 11,916 | தமிழக சிறார் நீதி வாரியம் அறிவிப்பு!

தமிழக அரசின் சிறார் நீதி வாரியத்தில் தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 12வது தகுதி அடிப்படையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 16-06-2025 மாலை 05:45 மணி.

குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மிஷன் வாத்சல்யா, தேனி சிறார் நீதி வாரியம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்குகிறது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, Assistant cum Data Entry Operator பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்காக செய்தித்தாளில் விளம்பரப்படுத்தப்பட்டதிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

12வது தகுதி Data Entry Operator வேலைவாய்ப்பு 2025

நிறுவனம்Juvenile Justice Board
வகை TN Govt Vacancy 2025
காலியிடங்கள் 01
பணியிடம் Theni 
ஆரம்ப தேதி 02-06-2025
கடைசி தேதி16-06-2025

அமைப்பின் பெயர்:

சிறார் நீதி வாரியம், தேனி மாவட்டம்

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Assistant cum Data Entry Operator – 01

Data Entry Operator வேலைவாய்ப்பு சம்பளம்:

Rs.11,916/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

சூப்பர் வேலை இதோ: ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! நேரடி நியமனம் மூலம் பணி!

கல்வி தகுதி;

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Data Entry Operator வேலைவாய்ப்பு வயது வரம்பு:

அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணியமர்த்தப்படும் இடம்:

தேனி மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை:

தேனி மாவட்ட சிறார் நீதி வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட Data Entry Operator வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://theni.nic.in/notice_category/recruitment/அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

12வது தகுதி Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: சம்பளம்: 11,916 | தமிழக சிறார் நீதி வாரியம் அறிவிப்பு!

முகவரி:

District Child Protection Officer

Child Protection Office

District Block Level Officer Building – II

Collectorate Campus

District Employment Office Upstair

Theni – 625 531

Data Entry Operator வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 02/06/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 16/06/2025

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

 WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
வேலைவாய்ப்பு செய்திகள் இன்றுClick Here

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Assistant cum Data Entry Operator Recruitment 2025:

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்:

Bank Exams June 2025 – SIDBI வங்கி Compliance Officer வேலைவாய்ப்பு!

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! கல்வி தகுதி: 10th, ITI

வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil June 2025

Leave a Comment