டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு ! முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் ! முழு தகவல் இதோ !

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு. வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியின் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மிட்செல் மார்ஷ் (கேப்டன்)

டேவிட் வார்னர்

டிராவிஸ் ஹெட்

கிளென் மேக்ஸ்வெல்

டிம் டேவிட்

மார்கஸ் ஸ்டோனிஸ்

மேத்யூ வேட் (WK)

மிட்செல் ஸ்டார்க்

பேட் கம்மின்ஸ்

ஆடம் ஜம்பா

ஜோஷ் ஹேசில்வுட்

ஜோஷ் இங்கிலிஸ் (WK)

நாதன் எல்லிஸ்

கேமரூன் கிரீன்

ஆஷ்டன் அகர்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் 2024 ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் !

போன்ற வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment