KGF விக்கியை கைது செய்த போலீசார் ! ஏதாவது எசக்கு போசக்க பண்ணிட்டு உள்ள உக்காந்திரலாம்னு பாக்குறே ப்ரோ !

KGF விக்கியை கைது செய்த போலீசார் ! ஏதாவது எசக்கு போசக்க பண்ணிட்டு உள்ள உக்காந்திரலாம்னு பாக்குறே ப்ரோ !

KGF விக்கியை கைது செய்த போலீசார். யூடியூபில் தனது டயலாக் மூலம் பிரபலமடைந்த கேஜிஎப் என்ற பெயர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துணிக்கடை நடத்தி வரும் KGF விக்கி என்ற விக்னேஸ்வரனை கடையில் வேலை பார்த்த நபரை ஆல் வைத்து அடித்த வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். KGF விக்கியை கைது செய்த போலீசார் JOIN WHATSAPP TO GET DAILY NEWS யூடியூபர் KGF விக்கி கைது : சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த … Read more

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் ! அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை !

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் ! அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை !

தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள். தமிழ்நாட்டின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில். இது மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இத்திருக்கோவில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் – எந்தெந்த மாவட்டம் தெரியுமா ?

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - எந்தெந்த மாவட்டம் தெரியுமா ?

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : இந்த … Read more

சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு ! 1200 வது படி ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி – பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் !

சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு ! 1200 வது படி ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி - பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் !

சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மலையின் மீது அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றான நரசிம்மர் கோவிலில் அதிகளவிலான பக்தர் கூட்டம் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மலையேறி பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு : சோளிங்கர் லட்சுமி … Read more

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் – இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் ! மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் - இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி !

பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர். உத்தரபிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்ததற்கு பிறகு வயலுக்கு சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாகி இருக்கிறார். பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் JOIN WHATSAPP … Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து ! FIR ல் வெளியான அதிர்ச்சி தகவல் – இந்த காரணத்தால் தான் வெடிவிபத்து நிகழ்ந்தது !

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து ! FIR ல் வெளியான அதிர்ச்சி தகவல் - இந்த காரணத்தால் தான் வெடிவிபத்து நிகழ்ந்தது !

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் கல்குவாரியின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கல்குவாரி வெடிவிபத்திற்கான காரணம் குறித்து FIR ல் அதிர்ச்சி தகவல் வெளியானது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்குவாரி வெடிவிபத்திற்கான FIR தகவல் : விருதுநகர் … Read more

இ- பாஸ் நெறிமுறை இன்று வெளியீடு ! சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான நெறிமுறைகள் வெளியாகும் என தகவல் – முழு அறிவிப்பு இதோ !

இ- பாஸ் நெறிமுறை இன்று வெளியீடு ! சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான நெறிமுறைகள் வெளியாகும் என தகவல் - முழு அறிவிப்பு இதோ !

இ- பாஸ் நெறிமுறை இன்று வெளியீடு.கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அனைவரும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு இ- பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை தெரிவித்திருந்தது. அந்த வகையில் இ- பாஸ் நெறிமுறைகள் இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET … Read more

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் ! கண்டித்த தந்தையை கொலை செய்த மகள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண். தற்போது கள்ளத்தொடர்பில் ஆரம்பித்து கொலையில் முடிந்த சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் திருமணமான நபருடன் தொடர்பில் இருந்த தனது மகளை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது நபருடன் தொடர்பில் இருந்த 21 வயது பெண் JOIN WHATSAPP TO DAILY NEWS தந்தையை கொலை செய்த மகள் … Read more

M.G.R. Film and Television Institute மாணவர்சேர்க்கை 2024 ! தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அறிவிப்பு – விண்ணப்பிக்க விண்ணப்பபடிவம் இதோ !

M.G.R. Film and Television Institute மாணவர்சேர்க்கை 2024 ! தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அறிவிப்பு - விண்ணப்பிக்க விண்ணப்பபடிவம் இதோ !

M.G.R Film and Television Institute மாணவர்சேர்க்கை 2024. தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் சென்னை அடையாறு பகுதியில் தரமணியில் இயங்கும் திரைப்படப் பயிற்சி நிறுவனம் ஆகும். M.G.R Film and Television Institute மாணவர்சேர்க்கை 2024 JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS M.G.R. Film and Television Institute மாணவர்சேர்க்கை 2024 : மேலும் இந்த … Read more

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ! மீறினால் 500 முதல் 1500 வரை அபராதம் ! இன்று முதல் அமலாவதாக காவல்துறை அறிவிப்பு !

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ! மீறினால் 500 முதல் 1500 வரை அபராதம் ! இன்று முதல் அமலாவதாக காவல்துறை அறிவிப்பு !

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை. தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஊடகம், காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் துறை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை தவிர வேறு எந்த வகையான ஸ்டிக்கர்களும் ஓட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறை … Read more