அடக்கடவுளே., ஒரே குடும்பத்தில் 16 பேர் மர்மமான சாவு.., குழப்பத்தில் காவல்துறை.., பின்னணி என்ன?
ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 பேர் மர்ம சாவு இன்றைய காலகட்டத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருவது தான் ஹைதி . அதற்கு அருகில் உள்ள செகுயின் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக அவர்களது வீட்டில் கிடந்துள்ளனர். அவர்களின் சாவு குறித்து பேசிய அக்கம்பக்கத்தினர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். … Read more