மாணவர்களே.., இந்த 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களே.., இந்த 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை..., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் எட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை  உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனாவின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், சில நோய்கள் தீவிரமாக மக்களிடையே பரவி வருகின்றன. அந்த வகையில் தட்டம்மை என்ற நோய் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தின் முக்கிய பகுதியான போபாலில் மிக தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இப்பொழுது வரை 17 … Read more

பொதுத்தேர்வு மாணவர்களே ரெடியா.., இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

பொதுத்தேர்வு மாணவர்களே ரெடியா.., இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

பொதுத்தேர்வு மாணவர்களே ரெடியா தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நேற்று நடந்த சட்டசபையில் அமைச்சர் தென்னரசு மாணவர்களுக்காக பல கோரிக்கைகளை முன் வைத்தார். இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அடுத்தடுத்து வர இருக்கிறது. அதன்படி 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடக்க இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

இந்திய கிரிக்கெட் அணிக்கு விழுந்த பெரிய அடி.., திடிரென முக்கிய வீரரை தூக்கிய பிசிசிஐ.., என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணிக்கு விழுந்த பெரிய அடி.., திடிரென முக்கிய வீரரை தூக்கிய பிசிசிஐ.., என்ன காரணம்?

இந்திய அணி வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பும்ரா. தற்போது இவர் இந்திய – இங்கிலாந்துக்கு எதிரான 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணி இதுவரை நடந்த  3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என முன்னிலையில் இருக்கிறது. நான்காவது போட்டி தொடங்க இருக்கும் நிலையில் பிசிசிஐ ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவை … Read more

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

அரசியல் வேட்டையை ஆரம்பித்த தலைவர் விஜய்.., தவெக உறுப்பினர்களுக்கு பறந்த முதல் கோரிக்கை!!

தமிழக வெற்றிக் கழகம் தமிழ் சினிமாவில் பீக்கில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடித்து முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக போவதாக தெரிவித்தார். அதாவது சமீபத்தில் இவர் தொடங்கிய “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை மேம்படுத்த அவர்  களத்தில் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய இருக்கிறார். அதற்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களை தயார் செய்து … Read more

மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

மக்களே குடைய மறந்துராதீங்க.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!! 

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் பருவமழை முடிந்ததை தொடர்ந்து தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகிறார்கள். மேலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் ஒரு சில இடங்களில் சூட்டை தணிக்கும் விதமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும். … Read more

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு!!

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு - நீதிபதி அதிரடி உத்தரவு!!

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் எஸ்,வி சேகர். தற்போது அரசியலில் களமிறங்கி செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக பேசி  பேஸ்புக்கில் பதிவு செய்தார். அப்போது அந்த பதிவு பெரும் பேசும் பொருளாக மாறிய போது பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கூட்டம்.., உறுதி மொழி எடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கூட்டம்.., உறுதி மொழி எடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள்!!

தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய நிலையில், வருகிற 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று அறிவித்தார். மேலும்  கட்சி பெயரில் எழுத்து பிழை இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து நிலையில் அதை திருத்தி சரி செய்தார் தலைவர் விஜய். இதனை தொடர்ந்து இன்று விஜய் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் … Read more

பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!

பேத்திக்கு கல்யாணம்.., குதூகலமாக கொண்டாடிய விஜயகுமார் குடும்பம்.., பிக்பாஸ் வனிதா போட்ட முக்கிய பதிவு!!!

நடிகை வனிதா விஜயகுமார் தனது குடும்பத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.  பிக்பாஸ் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சர்ச்சை நடிகையாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். தற்போது டிவி, யூடியூப் என பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக இவரை சினிமாவில் முக்கிய நடிகரும் வனிதாவின் தந்தையுமான விஜயகுமார் ஒதுக்கி வைத்துள்ளார். … Read more

2024ம் ஆண்டுக்கான “இளம் விஞ்ஞானி” திட்டத்தில் சேர பள்ளி மாணவர்களுக்கு  இஸ்ரோ அழைப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

2024ம் ஆண்டுக்கான "இளம் விஞ்ஞானி" திட்டத்தில் சேர பள்ளி மாணவர்களுக்கு  இஸ்ரோ அழைப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேருவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இளம் விஞ்ஞானிகள் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. நேற்று மாலை வானிலை மாற்றங்களை வேகமாக அறிந்து சொல்வதற்காக ஒரு செயற்கை கோளை ராக்கெட் மூலம்  அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிறிய வயதிலேயே சாதிக்க நினைக்கும் மாணவர்களை கருத்தில் கொண்டு 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக “இளம் விஞ்ஞானிகள் … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியான ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.., எந்த தொகுதியில் நிற்கப் போகிறார் தெரியுமா?.., அனல் பறக்கும் அரசியல் களம்!!

ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க இருப்பதால் அதற்கான பணிகளில் பல அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். மேலும் எந்த கட்சி யார் யாரோட கூட்டணி அமைத்து போட்டியிட போவது குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் சினிமாவின் மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் திமுக கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருப்பது குறித்து எந்த ஒரு … Read more