தமிழக பட்ஜெட் 2024-2025.., மகளிர் உரிமைத்தொகைக்கு அடித்த பம்பர் ஆபர்.., அமைச்சர் தென்னரசு முதல் தாக்கல் (LIVE)
தமிழகத்தில் கடந்த வாரம் ஆளுநர் முன்னிலையில் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், அமைச்சர்கள் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முன் வைக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் இன்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதன் முதலாக தாக்கல் செய்ய தொடங்கி உள்ளார். அதாவது செய்த முதல் பட்ஜெட் தாக்கலில், சமூக நீதி, தமிழர் பண்பாடும், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய்த் தமிழ், கடைக்கோடி மனிதருக்கும் நல … Read more