அர்ச்சனாவுக்கு ரிவிட் அடித்த ரவீனா.., டிக்கெட் டு பினாலே டாஸ்க் 2வில் வின்னர் யார்?.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது பாதி கிணற்றை கடந்து, பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் இந்த ஷோவில் இப்பொழுது டிக்கெட் டு பினாலே நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் டாஸ்க்கில் விஷ்ணு வெற்றி பெற்று 3 பாயிண்டுகளை பெற்ற நிலையில் தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டிக்கெட் டு பினாலேக்கான இரண்டாவது ரவுண்டு நடைபெறுகிறது. அதாவது பிக்பாஸ் கொடுத்திருக்கும் கார்டில் வரும் … Read more