மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்- நடு நடுங்க வைத்த வீடியோ வைரல்!

மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்- நடு நடுங்க வைத்த வீடியோ வைரல்!

மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் நம் சமூக ஊடகத்துடன் ஒன்றிணைந்து கிடக்கிறோம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்கள். அப்படி அந்த சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டிங் ஆவது வழக்கம். மலைப் பாம்பை கடித்துக் கொன்ற எறும்புகள் அந்த வகையில் தற்போது விநோதமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒரு உயிரினம் … Read more

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர் –  யார் தெரியுமா?

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர் -  யார் தெரியுமா?

70-வது தேசிய திரைப்பட விருது 2024: தென்னிந்திய தமிழ் சினிமாவில் எப்படியாவது உயர்தர விருதுகளை வெல்ல வேண்டும் என்று நட்சத்திரங்கள் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் எந்த ஒரு கஷ்டமான கதாபத்திரங்கள் கொடுத்தாலும் கூட இஷ்டப்பட்டு நடித்து வருகின்றனர். இப்படி உழைக்கும் கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் தேசிய விருது. Join WhatsApp Group அந்த வகையில் நேற்று முன் தினம் 2024, 70-வது தேசிய திரைப்பட … Read more

ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது? இந்த Sunday ரெஸிபி ரெடி!

ஆந்திரா பாணியில் கொத்தமல்லி தொக்கு எப்படி செய்வது? இந்த Sunday ரெஸிபி ரெடி!

ஆந்திரா கொத்தமல்லி தொக்கு: பொதுவாக ஒவ்வொரு பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்று யூடியூப் உள்ளிட்ட செயலிகள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. கொத்தமல்லி தொக்கு என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது ஆந்திரா தான். ஏனென்றால் அங்கு தான் கொத்தமல்லி தொக்கு தரமாக உபசரிப்பார்கள். தேவையான பொருட்கள்: செய்முறை: கொத்தமல்லியை முதலில் நன்றாக கழுவி ஒரு … Read more

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல் நடிகையா?

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த சீரியல் நடிகையா?

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால், கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் விஜய் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம் குறிப்பாக டிஆர்பி முதல் இடத்தில் கொட்டகை போட்டு உட்கார்ந்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் முத்து … Read more

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் - எந்த படத்தில் தெரியுமா?  

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் டாப்பில் இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 திரைப்படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் இணைந்து விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பைக் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். விடாமுயற்சி … Read more

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் –  முதல் அழைப்பிதழ் யாருக்கு தெரியுமா?

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் -  முதல் அழைப்பிதழ் யாருக்கு தெரியுமா?

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயராம். தொடக்கத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் இவர் கடைசியாக விஜய் நடித்த GOAT படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் அவருக்கு காளிதாஸ் ஜெயராம் என்ற … Read more

லப்பர் பந்து பட சுவாசிகா கணவர் யார் தெரியுமா? அட அவரு விஜய் டிவி சீரியல் ஹீரோவா!

லப்பர் பந்து பட சுவாசிகா கணவர் யார் தெரியுமா? அட அவரு விஜய் டிவி சீரியல் ஹீரோவா!

லப்பர் பந்து பட சுவாசிகா கணவர்: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி தற்போது வரை வெற்றி நடைபோடும் திரைப்படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Join WhatsApp Group இவர்களுடன் சேர்ந்து சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் … Read more

ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு – வெளியான முக்கிய தகவல்!

ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு - வெளியான முக்கிய தகவல்!

ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு: இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (Ratan Tata) கடந்த 1990 முதல் 2012 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து வந்தார். அதன்பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வந்தார். ரத்தன் டாடாவிற்கு பார்சி முறையில் இறுதி சடங்கு அவருக்கு 86 வயதாகும் நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு முன் … Read more

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அடுத்த ஆண்டு 2025ல் நடக்க இருக்கும் குரூப் தேர்வுகள் தொடர்பான தேர்வு திட்டம் (பிளானர்), சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு அதன்படி, TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு 2025 ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, வருகிற ஜூன் … Read more

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது – அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது - அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தான் டாடாவின் உயிர் பிரிந்தது. மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது தற்போது ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உற்ற உறவினர்கள் அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Join WhatsApp Group மேலும் பொதுமக்கள் … Read more