முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் – ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் குடும்பத்தினர்!

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் - ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் குடும்பத்தினர்!

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாளின் மகனான முரசொலி செல்வம். அவருடைய அண்ணன் முரசொலி மாறன் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். மேலும் அவருக்கு செல்வி என்ற தங்கை உள்ளார். முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் செல்வியை தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கல்யாணம் செய்துள்ளார். இப்படி அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பொறுப்பு … Read more

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா?  ரூ.3800 கோடி சாம்ராஜ்யம் கைவசம்?

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா டாடா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய  ரத்தன் டாடா பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். உணவு  முதல் IT கம்பெனி வரை ஆரம்பித்து கிட்டத்தட்ட 3800 கோடிகளுக்கு சொந்தக்காரர். … Read more

ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் –  இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?

ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் -  இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?

ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள்: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் பல இளைஞர்களுக்கு ரத்தன் டாட்டா இன்ஸ்பிரேஷன்(inspiration) ஆக இருந்தவர் தான். அவரை போலவே ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்று பல இளைஞர்கள் இப்பொழுது முயற்சி செய்து வருகின்றனர். அப்படி முயற்சிக்கு இளைஞர்களுக்கு அவர் சொன்ன … Read more

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு – பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு - பீட்டா போட்ட அதிரடி கடிதம்!

பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு: விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது என்று நாம் அறிந்த ஒன்றே. தற்போது மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. அதே போல இந்த ஷோவின் பிறப்பிடமான ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் கழுதை வளர்ப்பு இதை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்த சீசனில் தமிழ் நடிகையான ஸ்ருதிகா கலந்து … Read more

CWC மணிமேகலை விவகாரம் – பிரியங்கா போட்ட அதிரடி பதிவு – வைரலாகும் புகைப்படம்!!

CWC மணிமேகலை விவகாரம் - பிரியங்கா போட்ட அதிரடி பதிவு - வைரலாகும் புகைப்படம்!!

CWC மணிமேகலை விவகாரம்: விஜய் டிவி தொலைக்காட்சியில் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில் டைட்டில் வின்னராக தொகுப்பாளினி பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 5 பரிசு தொகை வழங்கப்பட்டது. இப்படி இருக்கையில் அவருக்கும் CWC வில் புதிய தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலைக்கு ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்த ஒன்றே. Join WhatsApp Group சோசியல் மீடியாவில் மணிமேகலை வீடியோ வெளியிட்ட போது அவருக்கு ஆதரவாக பல பிரபலங்கள் … Read more

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா! டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்!

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் - ஆலியா! டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்!

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா: விஜய் டிவி என்றால் நமக்கு ரியாலிட்டி ஷோக்கள் தான் நியாபகம் வரும். ஆனால் கடந்த சில வருடங்களாக சீரியலிலும் வெற்றி நடை போட்டு வருகிறது விஜய் டிவி. காலை 10 மணி முதல் இரவு 10.30 வரை தொடர்ந்து சீரியலை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சில சீரியல்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி சில சீரியல்கள் … Read more

பிக்பாஸ் வீட்டில் ரஞ்சித் – ரவீந்தர் இடையே மோதல்! ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி – ப்ரோமோ வீடியோ இதோ!

பிக்பாஸ் வீட்டில் ரஞ்சித் - ரவீந்தர் இடையே மோதல்! ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி - ப்ரோமோ வீடியோ இதோ!

விஜய் டிவி பிக்பாஸ் ஷோ சீசன் 8 தொடங்கி தற்போது மூன்றாவது நாளாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மூன்றாவது நாள் நாளுக்கான முதல் ப்ரோமோவில் ஆண்கள் வீட்டுக்கு சென்ற பவித்ராவுக்கும் விஜே விஷாலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் தற்போது இன்றைக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் பவித்ரா – விஷால் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்க பிக்பாஸ் வீட்டின் பெரிய மனுஷங்களான ரவீந்தர் … Read more

பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்? முழு லிஸ்ட் இதோ!

பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்? முழு லிஸ்ட் இதோ!

பிக் பாஸ் 8ல் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம்: சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழில் பிக்பாஸ் 8 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. Join WhatsApp Group முதன் முதலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், தீபக், ஜாக்லின், விஜே … Read more

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்?  

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் - இப்போது எப்படி உள்ளார்?  

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்: பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் தான் K C பிரபாத். இவர் தயாரிப்பையும் தாண்டி அதே படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகராக களமிறங்கி கலக்கியிருந்தார். “யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் அதே போல் புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம், அங்காரகன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் அவர் நாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அவர், … Read more

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நயன் - விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் இருக்கு ஒரு ரிசார்ட் ஒன்றில் தான் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அவர்களின்  நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நயன் – விக்கி … Read more