93 ஆண்டுகளாக ஒலிபரப்பாகும் ரேடியோ நிகழ்ச்சி? அப்படி என்ன வானொலி தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கிறது. இப்பொது டிவி இல்லாத வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் டிவி இல்லாத சமயத்தில் மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வந்தது ரேடியோ தான். தொழிலாளிகள் கவலை இல்லாமல் சோர்வு இல்லாமல் வேலை பார்ப்பதற்கு ரேடியோ தான் இருந்தது. மகிஷாசுரமர்த்தினி பெங்காலி சிறப்பு விடியல் வானொலி இப்ப டிவி, மொபைல் போன், கம்ப்யூட்டர் என பல பொருட்கள் வந்து விட்டது. இத்தனை வந்தாலும் கூட பல கம்பெனிகளில் ரேடியோ ஒலித்து கொண்டு … Read more