பழைய 2 ரூபாய் நோட்டு இருக்குதா? அப்ப நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி – எப்படி தெரியுமா?
பழைய 2 ரூபாய் நோட்டு இருந்தால் போதும், அதை வைத்து கிட்டத்தட்ட 5 லட்சம் சம்பாதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பழைய 2 ரூபாய் நோட்டு இன்றைய காலகட்டத்தில் பழமையான பொருட்களுக்கு என்று தனி மவுசே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதுக்கு ஒரு மவுஸ் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் எல்லாம் பெரிய விலைக்கு போய் இருக்கிறது. இதற்காக பல வலைத்தளங்கள் இருக்கிறது. Join … Read more