மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 2024 – யாரெல்லாம் பங்கேற்கலாம் – முழு விவரம் உள்ளே!
மதுரை மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நாளை(செப் 28) சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 2024 இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வீட்டு சூழ்நிலையை காரணம் காட்டி கிடைத்த வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே மாணவர்களுக்காக அரசு மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகமை வெவ்வேறு இடங்களில் நடித்து வருகிறது. job placement camp 2024 Join … Read more