நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை – அரசு அதிரடி!

நெய்யில் கலப்படம் செய்தது உறுதி - கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை - அரசு அதிரடி!

திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள நெய் உற்பத்தி செய்யும்  3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை திருப்பதி கோவிலில் கொடுக்கப்பட்ட லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தரப்பினர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். Join WhatsApp Group இதனால் மக்கள் நெய்யை பயன்படுத்த தயக்கம் காட்ட ஆரம்பித்து விட்டனர். எனவே இதனை கருத்தில் கொண்டு … Read more

இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் தகுதியான பெண்களுக்கு தையல் மெஷின் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலவச தையல் இயந்திரம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி  கடந்த 2021 ஆண்டு ஆட்சியை அமைத்ததில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. Join WhatsApp Group அதன்படி மகளிர் உரிமை தொகை திட்டத்தில் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா? வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை - எப்போது தெரியுமா? வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2 டாஸ்மாக் கடைக்கு விடுமுறை தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக சொல்ல போனால்  தமிழக அரசின் நிதி ஆதாரமாக டாஸ்மாக் நிர்வாகம் உள்ளது. தினசரி இங்கு கோடிக்கணக்கில் பணம் புழங்குவதால் மட்டுமே, அரசு கொண்டு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. tasmac shop holiday … Read more

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!

தளபதி விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா : தற்போதைய காலகட்டத்தில் திரைத்துறையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களும் live in concert நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூட ஏ ஆர் ரகுமான் நடத்திய நிகழ்ச்சியில் டிக்கெட் இல்லாமல் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசலை தாங்கிக்கொள்ள முடியாமல் பெண்கள் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் … Read more

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி – அதிர்ச்சி குற்றச்சாட்டு?

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி - அதிர்ச்சி குற்றச்சாட்டு?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்த நிலையில், தற்போது அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படி இருக்கையில் … Read more

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்.. வெளியான தரமான அப்டேட்!

சினிமாவில் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித் தென்னிந்திய தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் … Read more

இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு – அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!

இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு - அதிரடியாக புகார் கொடுத்த மனைவி!

தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் தான் எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன். தற்போது எந்த படவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மனைவி அவர் மீது திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Join WhatsApp Group அதில் அவர் கூறியிருப்பதாவது, ” தனது கணவர் … Read more

CWC 5: பிரியங்கா – மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க – பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!

பிரியங்கா - மணிமேகலை விவகாரம்: அவங்க அழுதுட்டாங்க - பிக்பாஸ் வனிதா அதிரடி கருத்து!!

குக் வித் கோமாளி 5(CWC) பிரியங்கா மணிமேகலை சண்டை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் வனிதா பேசியுள்ளார். CWC 5: பிரியங்கா – மணிமேகலை விவகாரம் குக் வித் கோமாளி சீசன் 5 விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இறுதி ஆட்டத்துக்கு தயாராகி வருகிறது. நன்றாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை பற்ற வாய்த்த நெருப்பொன்று தற்போது எரிமலையாய் வெடித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். Join WhatsApp Group … Read more

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் – பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் - பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

இந்திய அணியின் முக்கிய வீரர் சர்ப்ராஸ்கான் டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட இருப்பதாக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர் சர்ப்ராஸ்கான் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான 1வது டெஸ்ட் போட்டி சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து  2வது டெஸ்ட் போட்டி வருகிற செப்  27 ஆம் தேதி கான்பூரில் இருக்கும் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. Join … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், அடுத்ததாக வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக இருக்கிறது. weather report news Join WhatsApp Group இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை … Read more